Comments for நேசமுடன்
Comment on கரை தேடும் ஓடங்கள் – வித்தியாசமான களம் by Ramachandran Usha (உஷா)
நன்றி வெங்கடேஷ். இணைய பக்கம் வரமுடியாத நிலைமை. அதனால் தாமதமாய் பார்க்க நேர்ந்தது,
மெயில் போடுகிறேன்.
Comment on 2009ல் வெளியான நாவல்கள் by Elamurugan
நல்ல தகவல் பட்டியல் .புத்தகம் வாங்க போகும் போது குறித்து எடுத்தகொள்ள வசிதியை இருக்கும். நன்றி.
இளமுருகன்
நைஜீரியா.
Comment on நேசமுடன் 2009 – ஒரு ரெவியூ by venkatramanan
//2. நான் உயர்ந்த பெடஸ்டலில் அமர்ந்துகொண்டு எழுதுகிறேன்.// வெங்கடேஷ் இந்த கருத்து எனக்கு நினைவு தெரிந்து இட்லிவடையில் ஏதோ ஒரு இடுகைக்கு வந்த மறுமொழி (ஆங்கிலத்தில்) என ஞாபகம்! நீங்க செமையா கவனிக்கிறீங்க! அதை விட அநியாயத்திற்கு ஞாபகசக்தி!
இந்த 1-5 குறைகளில் பெரிதாக சாரமேதுமில்லை! (அந்த பீடத்தில் அமர்ந்து எழுதுவதென்ற மறுமொழி ஏதோவொரு வயிற்றெரிச்சலில், ‘இந்தாளு நம்ம கோட்டை விடற அத்தனை விஷயத்தையும் சரியா கவனிச்சிருக்கானே’ ங்கற கடுப்புல எழுதின மாதிரி இருக்கு!) உங்கள் அலசல்களை நிச்சயம் தொடரவும்!
அன்புடன்
வெங்கட்ரமணன்
Comment on வலி நிரம்பிய சரித்திரம் by P.S.SRINIVASAN
God “father”!
Certainly, our qualifications and what we are today is a result of our fathers’ dreams/hard-work/commitment!
He named us and he remains as an initial before our name confirming the very fact “I am always for/with you”.
As sons/daughters, it is our responsibility to add some “value” to his name and make him feel proud of us at least once in his lifetime.
Father is a “God” promoted so by God!
P.S.SRINIVASAN
Comment on பேசாத சொற்கள் by P.S.SRINIVASAN
UNSPOKEN WORDS do/don’t harm!
(But it definitely depends!)
Most of the people have “endless” words/desire to speak. Some people will die if they don’t speak for that matter.
Undoubtedly, “speaking” is necessary where/when necessary and not necessary where/when it is not. As said earlier, it definitely depends. We need to speak out at the right time and at the right place. That’s very important/enough.
Your speaking should have some “purpose/meaning”. It should involve matters/views/ information and thereby it should serve some purpose/meaning as it reflects you/your character.
Words like “How are you?” / I am fine / Thanks are just “formals”. Your “smiles” will do.
Our “words” have “value” and hence we need to pay “attention” to our words.
Mere “speaking” needs to be replaced with “sharing/communicating” to become meaningful/purposeful!
It is always better to “do” rather than “speak”. So, speak “actions”!
P.S.SRINIVASAN
கூர்ந்து நோக்கி ஆழ்ந்து சிந்தித்திருக்கிறீர்கள்!
செல்பேசிகளும் அப்படித்தான் நடந்து கொள்ளுகிறார்கள்.
திடீரென சிரிப்பதும், அடா புடா என்று பேசுவதும் நடந்துகொண்டே நடக்கும் நிகழ்ச்சிகள்.
கிருஷ்ணமூர்த்தி
சிறிது காலமாகவெ என்னை உறுத்திக்கொண்டிருக்கும் ஒரு விஷயம்.
சமீப காலமாக டாக்டர் பட்டம் பெறுபவர்களின் எண்ணிக்கை வேர்க்கடலை போல அதிகமாகிக் கொண்டே போகிறது.  கூகுள் ஆண்டவரின் கருணையும் உதவியும் நிறையக் கிடைப்பதும் ஒரு காரணம் என்று சொல்லுகிறார்கள்.  இருக்கட்டும்.
ஆனால் மேலைநாடுகளில் – குறிப்பாக அமெரிக்காவில் – டாக்டர் பட்டம் பெற்றவர்கள் தங்கள் பெயருக்கு முன் டாக்டர் என்று சாதாரணமாகப் போட்டுக்கொள்ளுவதில்லை என்பதை நான் கண்கூடாகக் கண்டுள்ளேன்.
ஆனால் நமதுதமிழ்நாட்டின் கதையே வேறாக இருக்கிறது.   கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற படிக்காத மேதைகள் முனைவர் என்றும் டாக்டர் என்றும் தண்டோரா போடுவது அவசியம்தானா?
இந்த முனைவர்கள் தாங்கள் படித்துப் பெற்ற எல்லாப் பட்டங்களையும்  (B.A.,M.A., M.O.L., M.Phil., Ph.D) என்று வரிசை மாறாமல் தோரணம் கட்டுவதும் எதற்காக?
இதைப் பற்றியும் விஷயம் தெரிந்த உங்களைப் போன்றவர்கள் எழுடவேண்டும்.
இது ஒரு தொத்து வியாதி போலப் பரவிக்கொண்டிருக்கிறது.
கிருஷ்ணமூர்த்தி
Comment on எதிர்காலம் கருதி… by kavi
நான் எடுத்த புத்தாண்டு தீர்மானங்களில் ஒன்று பிளாஸ்டிக் பைகளை அறவே தவிர்ப்பது. அதனால் விளையும் பயன்கள் ஒருபுறம் இருக்க இதை நடைமுறை படுத்துவது அவ்வளவு எளிதானதல்ல. நான் தனியனாக இருப்பதால் ஓரளவு சாத்தியபடுகிறது. ஷாப்பிங் செல்லும்போது பை எடுத்து செல்வது மறந்து விடுவதால் இரண்டு நன்மைகள். கையில் தூக்கி வர முடிந்த மட்டுமே பொருள்கள் வாங்க வேண்டும் என்பதால் தேவை இல்லாதவற்றை வாங்கி குவிக்கும் பழக்கம் குறைந்து விட்டது. மீண்டும் ஒரு முறை கடைக்கு செல்ல வேண்டிய அவசியம் இருப்பதால் உடற்பயிற்சி மாதிரியும் ஆனது.  …. இதை தொடர்ந்து கடைபிடிப்பது சிக்கலாக தோன்றுகிறது. எல்லா மட்டங்களிலும் இந்த உணர்வு தோன்றவில்லை என்றால் நாம் மட்டுமே பார்வை இருப்பவர்கள் மத்தியில் குருடர்கள் போல உணர்வோம். அறவே தவிர்ப்பது சாத்தியமில்லாத ஒன்று ஆனால் அதுவே வீட்டில் பிளாஸ்டிக் குப்பைகள் சேர காரணமாக இருக்க கூடாது என்றுநினைக்கிறன்.
Comment on இடைத்தேர்தல்: சில பாடங்கள் by P.S.SRINIVASAN
VOTING (IT) RIGHT?!
It’s one’s own right to vote or not to vote and there are “reasons” for people who vote and who won’t/don’t. One can exercise his/her voting right according to his/her own desire.
It’s ideal to vote for the “best” one if there are many “good” parties. But it is not so practically. All parties are “like-minded(?!)” when it comes to public service/interest.
Still –
People are voting for “reasons” they are “convinced” of!
And -
Not voting for reasons they are not convinced of!
Voting is a “right”. Okay. Are we voting it right?
P.S.SRINIVASAN
Comment on மிகை தேவையா? by Mahesh
does The Hindu demand some proof before posting the news in Death section in Sports page ? like death certificate copy or something like that ?
for 3-4 lines – how much does it cost ?
After the online matrimonial sites’ success, have you noticed that The Hindu’s sunday matrimonial section becoming small these days ?