Comments on: நேசமுடன் 2009 – ஒரு ரெவியூ

By: venkatramanan
//2. நான் உயர்ந்த பெடஸ்டலில் அமர்ந்துகொண்டு எழுதுகிறேன்.// வெங்கடேஷ் இந்த கருத்து எனக்கு நினைவு தெரிந்து இட்லிவடையில் ஏதோ ஒரு இடுகைக்கு வந்த மறுமொழி (ஆங்கிலத்தில்) என ஞாபகம்! நீங்க செமையா கவனிக்கிறீங்க! அதை விட அநியாயத்திற்கு ஞாபகசக்தி!

இந்த 1-5 குறைகளில் பெரிதாக சாரமேதுமில்லை! (அந்த பீடத்தில் அமர்ந்து எழுதுவதென்ற மறுமொழி ஏதோவொரு வயிற்றெரிச்சலில், ‘இந்தாளு நம்ம கோட்டை விடற அத்தனை விஷயத்தையும் சரியா கவனிச்சிருக்கானே’ ங்கற கடுப்புல எழுதின மாதிரி இருக்கு!) உங்கள் அலசல்களை நிச்சயம் தொடரவும்!

அன்புடன்

வெங்கட்ரமணன்