Comments on: எதிர்காலம் கருதி…

By: kavi
நான் எடுத்த புத்தாண்டு தீர்மானங்களில் ஒன்று பிளாஸ்டிக் பைகளை அறவே தவிர்ப்பது. அதனால் விளையும் பயன்கள் ஒருபுறம் இருக்க இதை நடைமுறை படுத்துவது அவ்வளவு எளிதானதல்ல. நான் தனியனாக இருப்பதால் ஓரளவு சாத்தியபடுகிறது. ஷாப்பிங் செல்லும்போது பை எடுத்து செல்வது மறந்து விடுவதால் இரண்டு நன்மைகள். கையில் தூக்கி வர முடிந்த மட்டுமே பொருள்கள் வாங்க வேண்டும் என்பதால் தேவை இல்லாதவற்றை வாங்கி குவிக்கும் பழக்கம் குறைந்து விட்டது. மீண்டும் ஒரு முறை கடைக்கு செல்ல வேண்டிய அவசியம் இருப்பதால் உடற்பயிற்சி மாதிரியும் ஆனது.  …. இதை தொடர்ந்து கடைபிடிப்பது சிக்கலாக தோன்றுகிறது. எல்லா மட்டங்களிலும் இந்த உணர்வு தோன்றவில்லை என்றால் நாம் மட்டுமே பார்வை இருப்பவர்கள் மத்தியில் குருடர்கள் போல உணர்வோம். அறவே தவிர்ப்பது சாத்தியமில்லாத ஒன்று ஆனால் அதுவே வீட்டில் பிளாஸ்டிக் குப்பைகள் சேர காரணமாக இருக்க கூடாது என்றுநினைக்கிறன்.

By: என். சொக்கன்
லலிதா ராம்,

பெங்களூரில் நாங்கள் வழக்கமாகப் பொருள் வாங்கும் ஒரு சூப்பர் மார்க்கெட் (பெயர்: Total) இப்படிக் கவர்களுக்குக் காசு வசூலிக்க ஆரம்பித்தார்கள், இப்போதெல்லாம் நாங்கள் ஒழுங்காகப் பைகளைக் கொண்டுசென்றுவிடுகிறோம்.

மற்றவர்களும் செய்யலாம். ஆனால் சட்டம் வரும்வரை செய்யமாட்டார்கள்.

- என். சொக்கன்,

பெங்களூரு.

By: லலிதா ராம்
இந்தப் பழக்கம் ஒரு அமெரிக்கத் தாக்கம். அங்குதான் எதற்கெடுத்தாலும் bag. Trash bag, ziploc, carry bag என்று விதவிதமாய் கவர்கள்.

ஐரோப்பாவில், பெரும்பான்மையான நாடுகளில், வெறுங்கையை வீசிக் கொண்டு போனால், காசு கொடுத்துதான் கவர் வாங்க வேண்டும்.

சாதாரண கவர்களை அவர்கள் வைப்பதுமில்லை. 1 யூரோவுக்கு கவர் வாங்க, பலருக்கு மனமும் வருவதில்லை. அதனால், கண்டிப்பாக வீட்டிலிருந்தே கவர் எடுத்துச் செல்கின்றனர்.

நம்மூரில் 10 பேர் கவர் தர மாட்டேன் என்றால், 11-ஆவது ஆள் அதையே USP ஆக வைத்து, விற்பனையைப் பெருக்கக் கூடும்.

கொடைக்கானலில், பிளாஸ்டிக் அரவே இல்லாது வியாபாரம் செய்ய வைக்கும் சட்டம், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும்.

Polyethylene, recyclable material-தானே? அதை ஏன் பழைய பேப்பர் ஆசாமிகள் வாங்க மறுக்கின்றனர்?