Comments on: சென்னையில் இரண்டு புதிய விஷயங்கள்

By: S. Krishnamoorthy
யூனினார் ஒரு பெரிய நிறுவனம்.  நேற்று ம்யூசிக் அகாதெமிக்கு நித்யஸ்ரீ கச்சேரிகேட்கச் சென்றிருந்தேன்.  வாயிலில் இரண்டு நபர்கள் (பிஹாரிகளோ?) 40, 50 கிறிஸ்துமஸ் தாத்தா ஆயத்த ஆடைகளை விற்பனைக்காக வைத்துக்கொண்டிருந்தார்கள்.  கச்சேரிக்கு வருகை புரிந்த இள்சுகளும், தாத்தாக்களும் பாட்டிகளும் போட்டி போட்டிக்கொண்டு வாங்க ஆரம்பித்தார்கள்.  பத்தே நிமிஷங்களில் எல்லாவற்றையும் விற்றுவிட்டு நடையைக் கட்டினார்கள் இருவரும்.  இந்த வருஷம் இது புதுசு.  சந்தைப்படுத்துதல் (marketing) என்பதற்கு எம்.பீ.ஏ. தான் படித்து இருக்கவேண்டும் என்பதில்லை என்பதற்கு இது எடுத்துக்காட்டு.

கிருஷ்ணமூர்த்தி

By: என். சொக்கன்
அந்த ஹெட்ஃபோன் பாணி மஃப்ளரை நிறைய ஆங்கில கார்ட்டூன்களில் பார்த்திருக்கிறேன் (குறிப்பாக, கிறிஸ்துமஸ் காலகட்டத்தைச் சித்திரிக்கும் ஓவியங்களில்). அதையே கொஞ்சம் டிஸைன் மாற்றி அழகாகச் செய்திருக்கிறார்கள் – பெங்களூரில் அதன் விலை ரூ 10/-மட்டுமே.

ஆனால் ஒன்று, ஏழெட்டு தடவை போட்டுமுடித்தால் லேசாகத் தையல் பிரிய ஆரம்பித்துவிடுகிறது. இந்தக் காலத்தில் பத்து ரூபாய்க்கு இதற்குமேல் எதிர்பார்க்கமுடியாதுதான்.

- என். சொக்கன்,

பெங்களூரு.