கல்கி இண்டர்நெட் சிறப்பிதழ்
வரும் ஞாயிறன்று வெளிவரும் கல்கி இதழ், இண்டர்நெட் சிறப்பிதழ். 20.12.2009 தேதியிட்ட இதழ், 13.12.2009 அன்று கடைகளில் கிடைக்கும். அந்த இதழை நான் தயாரித்திருக்கிறேன். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக உற்சாகமான வேலை. இதழைப் பார்த்துவிட்டு, படித்துவிட்டு, உங்கள் கருத்துகளை எழுதுங்கள். இதழ் தயாரித்த அனுபவத்தை அடுத்த நேசமுடன் மடல் இதழில் எழுதுகிறேன்.
Dear Venkat, first accept my hearty congradulations twice. First as a co-writer and friend. And as a former sub editor of Kalki. I always like your style of writing. This time you have shown the ‘Mottai Madi Iravugal’ like a cine director slowly describing and bringing the reader sitting by your side watching the Motai Madi. My heartful appreciations. – Vishwaksenan
Hearty wishes. கல்கி இதழை படித்து விட்டு மீண்டும் வருகிறேன். அதுவரை நன்றியும் வாழ்த்தும்.
இவ்வார கல்கி இன்டர்நெட் ஸ்பெஷல் பார்த்தேன், படித்தேன், பரவசம் மிகவும் அடைந்தேன. அருமையான கட்டுரைகள். ஆழமான கருத்துக்கள். தங்கள் பணி மென்மேலும் தொடர எனதினிய வாழ்த்துக்கள்! அன்புடன்…, கவி.செங்குட்டுவன், ஊத்தங்கரை. 9842712109.