Comments on: உன்னைப் போல் ஒருவன்

By: Nagore Rumi
உங்கள் விமர்சனம் ரொம்ப டெக்னிக்கலாக — மட்டும் — இருக்கிறது. படத்தின் உள்ளடக்கத்தைப் பற்றி எந்தக் கருத்தும் நீங்கள் சொல்லவில்லை. அதோடு உடன்படுகிறீர்களா இல்லையா என்றும் தெரியவில்லை. நான் படத்தில் செய்தியோடு முரண்படுகிறேன். மிகவும் தவறான ஒரு படம். வன்முறையை வன்முறையால் ஒழிக்க வேண்டும் என்ற கருத்து மிகமிகத் தவறானது. அப்புறம் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின்  குடும்பம் பழி வாங்க நினைக்கும். இது அப்படியே தொடர்ந்து கொண்டே போகும்.

அதோடு, கால மாறுபாடுகளும், வரலாற்றுக் குழப்பங்களும் கதையில் உள்ளன. பெஸ்ட் பேக்கரி வழக்கில் பாதிக்கப்பட்டு எதிர்வினையாற்றிய ஒருவரை — படத்தில் — தீவிரவாதி லிஸ்ட்டில் வைத்திருக்கிறார்கள். இது எந்த வகையில் நியாயம்?

அல்காயிதாவையும் ஹமாஸையும் ஒரே மாதிரியாகப் பார்க்க முடியாது. (படிக்க பா.ராகவனின் நூல்கள்). இப்படி படம் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம், நான் கடவுள் படத்தின் முடிவு எப்படி தவறானதோ, அதே மாதிரி இப்படத்தில் வரும் காமன் ப்ளஸ் சூப்பர் மேன் ஹீரோவின் நோக்கமும் கருத்தும் முதலில் இருந்தே தவறானது.

வன்முறையை நியாயப்படுத்தும், தூண்டும் படம்தான் இது. இதைத் தடைகூடச் செய்யலாம்.

அன்புடன்

ரூமி

By: ஜெ. முத்துகுமார்
கட்டுரையும் கருத்துகளும் அருமை. கமல் வெறும் தன் புகழ் பாடுவது எரிச்சல்தான். எனக்கு சில கருத்து வேறுபாடுகள் உண்டு. 1. ஒரு ஜீப் தனியாக லாக் கூட செய்யப்படாமல் அத்தனைப் பெரிய பழைய விமானத்தளத்தில் எப்படி safeஆக அங்கு காவலாளிகளே இருக்க மாட்டார்களா? அது என்ன கார் பார்க்கிங்கா? அதுவும் இல்லை. 2. முதல் முதல் செய்தி கொடுக்கும் போது மட்டும் வேண்டுமானால் கமல் தேர்ந்தெடுத்த சேனல் முந்திகொண்டு டெலிகாஸ்ட் செய்யலாம். அதன் பின்னர் மற்ற சேனல்கள் சும்மாவா இருக்கும்? அது சுத்தப் பேத்தல். 3. கடைசியில் தீவிரவாதிகள் தப்பிக்கும்போது சுட்டுக்கொள்ளப்பட்டார்கள் என்பாள் அந்த புத்திசாலி பெண் நிருபர். அங்கு ஒரு ஜீப் வெடித்து எரிந்து கிடைப்பது அவர்கள் கண்களில் படவே படாது. 4. அவ்வளவு பெரிய கட்டிடம். செங்கல் மண் என்று குவித்து வைத்திருக்கும். ஆனால் ஒரு சிறிய காவலாளி கூட இருக்க மாட்டானாம். இது போல் எத்தனையோ லாஜிக் ஓட்டைகள். அட போங்க சார்!

By: Robin Sam
Very good review, RV. More power to your hands.

Pushparaj: I liked your comment too. Kamal mel konjam erichal kooduthalo?

By: வீ.புஷ்பராஜ்
தங்களைப்போலவே நானும் ஹிந்தியில் பார்த்த பிறகு தமிழில் பார்க்க நேர்ந்தது. ஒரு சில இடங்களில் தனித்து தெரியும் நறுக்கு தெரித்தாற் போன்ற வசனங்களை தவிர்த்து வேறு எந்தவிதத்திலும் மேம்பட்ட மறுஆக்கமாக உபோஒ-ஐ கொள்ள முடியவில்லை. ஹிந்தியில் காமன்மேனுக்கு பொருத்தமாக நஸ்ருதீன் ஷா பாத்திரத் தேர்வு இருந்தது. ஆனால் இங்கே கமல் அதில் நடித்தது காமன்மேன் என்கிற பாத்திரம் அளித்திருக்க வேண்டிய யதார்த்த உணர்வை அளிக்கத் தவறி அவரது வழக்கமான அதிபுத்திசாலித்தனமே மேவி நின்றது. என்னைப் பொருத்தவரை கமலை விட மோகன்லால் சிறப்பாக நடித்திருந்தார். தமிழில் மட்டும் படம் பார்த்தவர்களுக்கு பிடித்துப் போனதில் ஆச்சரியமில்லை.

எனக்கு மிகவும் எரிச்சல் தரும் ஒரு விஷயம், இப்படம் சம்மந்தமான பேட்டிகள் மற்றும் கலந்துரையாடல்கள் அனைத்திலும் கமல் இதன் மூலப்படத்தை ஒரு தகவலுக்காகக்கூட குறிப்பிடாமல் மறைத்து அனைத்து புகழுரைகளையும் தானே வாங்கிக்கொள்வது தான். ஏதோ தானே சிந்தித்து இதன் கதை திரைக்கதைகளை உருவாக்கியது போல பேட்டியளித்துக் கொண்டிருக்கிறார். இது அவருக்கு வழக்கம் தானே என்றால் அதுவும் சரிதான்!