நேசமுடன் 3 – விமர்சனக் கடிதங்கள் 3
Dear Venkatesh R,
It is really pleasure to read your articles. Straighforwardness and truth in your writing are really great. All the best for “Nesamudan”.
Regards
Prasanna
==============
வெங்கடேஷ்,
நேசமுடன் மின்னிதழ் வாசித்தேன். தகவல்கள் ஆச்சரியமாக இருந்தது. பதிப்புத்துறை தொடர்ந்து வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கிறது என்பது உண்மைதான்.
பதிப்பாளர்கள் எழுத்தாளர்களாகவும் இருப்பதில் உள்ள மனத்தடைகள் அதிகம் என கருதுகிறேன்.
பல புதிய தகவல்களை அறிய முடிந்தது.
000
புதிய தலைமுறை பற்றிய உங்கள் பார்வை வாசித்தேன். புத்தகம் மாதிரி இதழ்தான் என்பதால் சந்தைக்கு வருவதற்கு முன்பாக மாற்றங்களுடன் வெளிவருமென எதிர்பார்க்கலாம்.
000
‘வழி சொல்லுங்க‘
இருத்தல் என்பதிலிருக்கும் தீராத வலியை உணர்த்துகிறது.
வாழ்த்துக்கள். பகிர்தலுக்கு நன்றி.
–
அன்புடன்,
‘அகநாழிகை’ பொன்.வாசுதேவன்
==========